De kock
WI vs SA, 2st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on De kock
-
SA vs WI, 2nd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 1st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ...
-
SA vs WI, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 26) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: மகாராஜ் ஹாட்ரிக்கில் தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs SA, 2nd Test: நூழிலையில் சதத்தை தவறவிட்ட டி காக்; சொதப்பிய விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. ...
-
WI vs SA, 2nd Test, Day 1: டி காக், எல்கர் அரைசதத்தால் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs SA 1st Test, Day 2: சதமடித்து அசத்திய டி காக்; மீண்டும் தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது ...
-
WI vs SA: 11 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: டி காக் அதிரடியில் வெற்றியை தனதாக்கியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
SA vs PAK 3rd ODI: தொடரை வெல்வது யார்? தென்ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24