Eng
ரவீந்திர ஜடேஜா - வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய ஷிகர் தவான்!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதாக முன்னாள் வீரர் ஷிகர் தவான் பராட்டியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
Related Cricket News on Eng
-
5th Test: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த விலகிய நிலையில், அணி வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...
-
அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இயன் போத்தம் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன்செய்துள்ளார். ...
-
ENG vs IND: தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்த்; ஜெகதீசனுக்கு அழைப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
4th Test: சதமடித்து அசத்திய ஜடேஜா, வாஷிங்டன்; போட்டியை டிரா செய்தது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்துள்ளது. ...
-
டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
4th Test, Day 5: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலின் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்தில் முகமது யூசுஃப் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஷுப்மன் கில் சிறப்பு சாதனையைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
4th Test, Day 4: நங்கூரமிட்ட ராகுல் & ஷுப்மன் - முன்னிலை பெறுமா இந்திய அணி?
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்ஷன் விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் - காணொளி
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
4th Test, Day 4: ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; இந்திய அணி தடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரன நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47