England cricket team: Cricket News & Match Updates
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143, அஸ் அட்கின்சன் 118 ரன்கள் விளாசினர். இதைதொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 74 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 54.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 103 ரன்கள் விளாசினார்.இலங்கை அணி தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ, லகிரு குமரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
Gus Atkinson Savours 'Surreal' Feeling After Yet More Lord's Heroics
Gus Atkinson's Hundred Heroics Hurt Sri Lanka Before England Bowlers Strike At Lord's
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
गस एटकिंसन ने 8वें नंबर पर शतक जड़कर रचा इतिहास,सिर्फ 2 टेस्ट में लॉर्ड्स में तोड़ा इयान बॉथम का अनोखा रिकॉर्ड
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
जो रूट ने 33वां शतक जड़कर मचाया धमाल, विराट कोहली, राहुल द्रविड़ का अनोखा रिकॉर्ड तोड़ा, गेल को भी छोड़ा पीछे
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
ENG vs SL: Stats Preview ahead of the Second England vs Sri Lanka Test at Lord's
கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!
Ollie Pope Seeks Joe Root Advice On How To Balance Batting And Captaincy
3 स्टार खिलाड़ी जो शायद फिर कभी इंग्लैंड के लिए वनडे मैच नहीं खेल पाएंगे
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47