England cricket team: Cricket News & Match Updates
உங்கள் எடுத்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துகள் - ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 76 ரன்களையும், அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 70 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
James Anderson इतिहास रचने से 9 विकेट दूर, करियर के आखिरी मैच में तोड़ सकते हैं शेन वॉर्न का महारिकॉर्ड
சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது!
W,W,W,W,W,W,W: 41 साल के जेम्स एंडरसन ने संन्यास से पहले मचाया कहर, एक पारी में झटके 7 विकेट, देखें Video
ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs England One-Sided Semi-final 2 Clash in Guyana
T20 World Cup 2024 Records: Records Shattered in United States vs England One-sided Super 8 Clash in Barbados
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
T20 World Cup 2024 Records: Records Shattered in South Africa vs England Nail-biting Super 8 Clash in St Lucia
T20 World Cup 2024: इंग्लैंड,साउथ अफ्रीका और वेस्टइंडीज कैसे पहुंच सकती है सेमीफाइनल में,समझ लीजिए पूरा गणित
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47