England cricket team: Cricket News & Match Updates
இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பாயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங் 70 ரன்களை விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
முன்னதாக இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
James Anderson इतिहास रचने से 9 विकेट दूर, करियर के आखिरी मैच में तोड़ सकते हैं शेन वॉर्न का महारिकॉर्ड
சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது!
W,W,W,W,W,W,W: 41 साल के जेम्स एंडरसन ने संन्यास से पहले मचाया कहर, एक पारी में झटके 7 विकेट, देखें Video
ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் நீக்கம்!
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs England One-Sided Semi-final 2 Clash in Guyana
T20 World Cup 2024 Records: Records Shattered in United States vs England One-sided Super 8 Clash in Barbados
T20 WC 2024: இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டன்!
T20 World Cup 2024 Records: Records Shattered in South Africa vs England Nail-biting Super 8 Clash in St Lucia
T20 World Cup 2024: इंग्लैंड,साउथ अफ्रीका और वेस्टइंडीज कैसे पहुंच सकती है सेमीफाइनल में,समझ लीजिए पूरा गणित
T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47