Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.23) ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில் மார்க் வுட், ரெஹான் அஹ்மத் ஆகியோர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு, ஒல்லி ராபின்சன், சோயப் பஷீர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது பேட்டிங்கை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 4th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராபின்சன், பஷீருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தின் பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பந்துவீசும் பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
ஜானி பேர்ஸ்டோவ் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை நான் அறிவேன் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: बुमराह ने उतारी Joe Root की नकल, BAZBALL को भी कर डाला बुरी तरह ट्रोल
जसप्रीत बुमराह ने तीसरे टेस्ट के दौरान इंग्लिश बल्लेबाज़ जो रूट का डिफेंसिव शॉट देखकर उन्हें ट्रोल किया। इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
டிஆர்எஸின் போது நடுவரின் முடிவு என்பது பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அது போட்டியின் இறுதி முடிவையும் மாற்றக்கூடும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இத்தோல்வியின் மூலம் நாங்கள் 1-2 என்ற கணக்கில் இத்தொடரில் பின் தங்கி இருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
ஒவ்வொரு டெஸ்டும் அடுத்த போட்டியைப் போல் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எனக்கு மேலும் ஒரு போட்டிதான் என 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG Test: तीसरे टेस्ट के लिए इंग्लैंड ने किया प्लेइंग इलेवन का ऐलान, घातक गेंदबाज़ की हुई टीम में वापसी
IND vs ENG 3rd Test: इंग्लैंड क्रिकेट टीम ने राजकोट टेस्ट के लिए अपनी प्लेइंग इलेवन घोषित कर दी है। इंग्लिश टीम में एक बदलाव हुआ है।
By Nishant Rawat • 2 years ago
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கிய இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹ்மதுவிற்கி உதவிய விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement