England vs india
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான டி20 தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் 2
போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இந்த தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடர் 4 போட்டிகளோடு முடித்துக் கொள்ளப்பட்டது.
Related Cricket News on England vs india
-
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இல்லை மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார். ...
-
ENG vs IND: கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம்?
England vs Inida: இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணிக் குழுவில் இருந்து, துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47