England vs india
இந்திய வீரர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய கடைசி 5 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது கவுண்டி போட்டியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பல்வேறு வீரர்களின் ஆட்டம் மோசமாக அமைந்ததால் தற்போது அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சற்று கடுப்பாகி உள்ளார். மேலும் முதல் நாள் பயிற்சிக்கு பின்னர் இந்திய அணி வீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர் டீம் மீட்டிங்கில் தனது கருத்துக்களை காட்டமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.
Related Cricket News on England vs india
-
அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ...
-
இந்திய தொடரிலிருந்து ஆதில் ரஷித் விலகல்!
பிரபல இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
இங்கிலாந்து புறப்படும் அஸ்வின்; தொடரில் பங்கேற்பாரா?
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர் அஸ்வின் இணைவாரா என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. ...
-
புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி கிடையாது; இங்கிலாந்து தொடரில் திடீர் முடிவு!
இந்திய அணி தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் சட்டேஷ்வர் புஜாராவுக்கு மட்டும் பேட்டிங் பயிற்சி வழங்காமல் உள்ளனர். ...
-
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
England vs India: ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும், அவர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இல்லை மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார். ...
-
ENG vs IND: கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம்?
England vs Inida: இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணிக் குழுவில் இருந்து, துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47