Advertisement
Advertisement

Fantasy xi tips

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
Image Source: CricketNmore

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

By Bharathi Kannan December 16, 2023 • 11:54 AM View: 261

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயிண்ட் ஜார்ஜிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

Related Cricket News on Fantasy xi tips