Galle titans
எல்பிஎல் 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஹசரங்கா; கண்டி அணி அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணியில் முகமது ஹாரிஸ் 14 ரன்களிலும், தினேஷ் சண்டிமல் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபகர் 45 ரன்களுக்கும், மேத்யூஸ் 40 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தான்ர்.
Related Cricket News on Galle titans
-
பாபர் ஆசாமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - ரமீஸ் ராஜா!
பாபர் ஆசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது வர்ணனை பெட்டியில் இருந்த பிசிபி முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா உணர்ச்சிவயத்தில் பேசி உள்ள ஒரு கருத்து தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்பிஎல் 2023: பாபர் ஆசாம் அபார சதம்; கலேவை வீழ்த்தியது கொழும்பு!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24