Gt head
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணை தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விகெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டெவான் கான்வே 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 02 ரன்களிலும், மார்கஸ் டொய்னிஸ் 29 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் சதமடித்து மிரட்டினார்.
Related Cricket News on Gt head
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் ஐந்து வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமாரை பின்னுக்குத் தள்ளி டிராவிஸ் ஹெட் முதலிடம்!
சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24