Gt vs kkr
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சீசனில் தோல்வியையே கண்டிராத ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
Related Cricket News on Gt vs kkr
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ரிஷப் பந்த் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
இப்போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் விளாசிய நோ- லுக் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டான் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்; ரிஷப் பந்திற்கு மீண்டும் அபராதம்!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஹாட்ரிக் வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சுனில் நரைன், ரகுவன்ஷியை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை - ரிஷப் பந்த்!
இப்போட்டியில் சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை எதிர்கொண்டோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடி கேகேஆர் ஹாட்ரிக் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பவர்பிளேவில் அதிக அரைசதங்கள்; கெயிலின் சாதனையை சமன் செய்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் சாதனையை சுனில் நரைன் சமன்செய்துள்ளார். ...
-
ரஸலை நிலைகுலைய வைத்த இஷாந்த் சர்மா - வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா வீசிய அபாரமான யார்க்கர் பந்து குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சிக்சர் மழை பொழிந்த நரைன், அங்கிரிஷ், ரஸல்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு இமாலய இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸர், ரகுவன்ஷி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கேகேஆர் அணி 273 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது. ...
-
6,6,4,0,4,6 - இஷாந்த் சர்மாவை பிரித்து மேய்ந்த சுனில் நரைன் - வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் சுனில் நரைன் ஒரே ஓவரில் 26 ரன்களைச் சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24