Haris rauf
டி20 உலகக்கோப்பை - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருப்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது உறுதி.
Related Cricket News on Haris rauf
-
PAK vs ENG, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
ஆசிய கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தானை 129 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பிஎஸ்எல் 2022: கேட்ச்சை கோட்ட விட்ட கடுப்பில் கண்ணத்தில் அறைந்த ராவுஃப்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தனது பந்துவீச்சில் கேட்ச்சை தவறவிட்ட வீரரின் கன்னத்தில் ஹாரிஸ் ராவுஃப் அறைந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. ...
-
பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாரிஸ் ராவூஃப் அபாரம்; 134 ரன்னில் சுருண்ட நியூசி.!
பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47