Haris rauf
PAK vs NZ, 2nd ODI: மிட்செல் மீண்டும் சதம்; பாகிஸ்தானுக்கு 337 டார்கெட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாட் பௌஸ் - வில் யங் இணை களமிறங்கினர்.
Related Cricket News on Haris rauf
-
PAK vs NZ, 1st T20I: ஹாரிஸ் ராவூஃப் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: பொல்லார்ட் அரைசதம்; லாகூருக்கு 161 டார்கெட்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் த்ரில் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியால் அதே சிக்ஸரை மீண்டும் தமது பந்தில் அடிக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப் சவால்!
டி20 உலகக்கோப்பை தொடரில் தனது பந்துவீச்சில் அபார சிக்சரை பறக்க விட்ட விராட் கோலியால் மீண்டும் அதனை செய்யமுடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் ஹாரிஸ் ராவூஃப்!
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹாரிஸ் ராவூஃப், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
நெதர்லாந்து வீரரின் முகத்தை பதம் பார்த்த ராவுஃப் பவுன்சர்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீட் காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சாளர் இவர் தான் - ஆகாஷ் சோப்ரா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷாகின் அப்ரிடியை விட ஆபத்தான பந்துவீச்சாளர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டி பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை - இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹாரிஸ் ராவூஃப்!
மெல்போர்ன் எனது ஹோம் கிரவுண்ட் எனவும், அங்கு என்னால் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீச முடியும் எனவும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
ஆசிய கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தானை 129 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பிஎஸ்எல் 2022: கேட்ச்சை கோட்ட விட்ட கடுப்பில் கண்ணத்தில் அறைந்த ராவுஃப்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தனது பந்துவீச்சில் கேட்ச்சை தவறவிட்ட வீரரின் கன்னத்தில் ஹாரிஸ் ராவுஃப் அறைந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24