Hm shah
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்தானது.
Related Cricket News on Hm shah
-
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் - ஜெய் ஷா
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் - ஜெய் ஷா
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுல்தான்ஸ்!
இஸ்லாமாபத் யுனைடெட் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக்க நிர்ணயித்தது சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ...
-
நான் எப்படி தவறு செய்தேன் என தெரியவில்லை - நசீம் ஷா
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நசீம் ஷா, நான் எப்படி இத்தவறை செய்தேன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
-
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47