Icc
ஐசிசி விருது : ஜூன் மாதத்தின் விருதை வென்ற கான்வே, எக்லெக்ஸ்டோன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
Related Cricket News on Icc
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
‘கேப்டன் கூல்’ தோனி எடுத்த சில அற்புதமான முடிவுகள் குறித்த காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட்டில் மேற்கொண்ட சில அற்புதமான முடிவுகள் குறித்த காணொளியை அவரது பிறந்தநாளான இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை அணியை வழிநடத்தும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! ...
-
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தன் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரஷித் கான்!
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் மீண்டும் நியமிக்கப்பட்டார். ...
-
ஐசிசி தொடர்களை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம்!
வரவுள்ள 2023 முதல் 2031 வரையிலான ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் மிட்செல் ஸ்டார்க்!
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மண்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம் - ஸ்டீவ் ஸ்மித்
ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ...
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய யுஏஇ வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை!
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்கள் அமிர் ஹயாத், அஷ்ஃபக் அஹ்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் வில்லியம்சன்; கான்வே அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
டி20 உலக கோப்பையை வெல்லும் அணி இது தான் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24