Icc champions trophy final
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சில சாதனைகளையும் படைத்துள்ளது.
Related Cricket News on Icc champions trophy final
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
கோப்பையை வென்ற இந்திய அணி; நடனமாடி கொண்டாடிய கவாஸ்கர் - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47