Advertisement
Icc test player of year 2024: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கடந்த ஆண்டில் ஜஸ்பிரித் பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலக் கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. Read More...
ICC Awards 2024 ICC Test Player Year 2024 Joe Root Jasprit Bumrah Harry Brook Kamindu Mendis Tamil Cricket News Jasprit Bumrah ICC Test Player of Year 2024 ICC Awards 2024
Related Cricket News for Icc test player of year 2024 - Tesst
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement