Icc
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதிப்பெற்று இத்தாலி அணி சாதனை!
எதிவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐரோப்பிய தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இத்தாலி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பென் மனெட்டி 30 ரன்களையும், ஸ்டூவர்ட் 25 ரன்களையும் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் வாண்டர் மெர்வ் 3 விக்கெட்டுகளையும், கைல் கெலின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் மைக்கேல் லெவ்விட் 34 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் ஓடவுட் 47 ரன்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
Related Cricket News on Icc
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்க்ரம், ரபாடா, நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா மற்றும் பதும் நிஷங்கா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய பென் டக்கெட், ரிஷப் பந்த்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு அபராதம் வித்தித்த ஐசிசி; காரணம் என்ன?
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸின் அலியா அலீன், கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: போட்டி அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஐடன் மார்க்ரம், மிட்செல் ஸ்டார்க் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
WTC 2025-27: இந்திய அணியின் முழு அட்டவணை!
2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சழற்ச்சியில் இந்திய அணி மொத்தமாக 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று 18 போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!
உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆக்டோபர் 5ஆம் தேதி கொழும்புவில் பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி; தென் ஆப்பிரிக்க அணி முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற தென் அப்பிரிக்க அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47