Icc
ஐசிசி டி20 தரவரிசை: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் அசுர வளர்ச்சி!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசயில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் தொடரும் நிலையில், இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் அபிஷேக் சர்மாவும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்தின் பில் சால்டும், 4 மற்றும் 5ஆம் இடங்களில் இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தொடர்கின்றனர்.
Related Cricket News on Icc
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட் ஆகியோர் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: முகமது வசீம், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி மே மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பிராண்டன் மெக்முல்லன், முகமது வசீம், மிலிந்த் குமார் ஆகியோரும், வீராங்கனைகான பரிந்துரை பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், சோலே ட்ரையான், ஹீலி மேத்யூஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விண்டீஸ், அயர்லாந்து வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒருநாள் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து, ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ஸ்காட்லாந்து!
ஐசிசி லீக் 2 தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த அணி எனும் சாதனையை நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் ஸ்காட்லாந்து அணி படைத்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் மெஹிதி ஹசன் & கேத்ரின் பிரைஸ்!
ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸும் வென்றுள்ளனர். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். ...
-
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!
2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!
எதிவரும் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47