If england
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5ஆவது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது.
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. 4 டெஸ்டுகளின் முடிவில் 2-1 என முன்னிலை பெற்று அசத்தியது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
Related Cricket News on If england
-
NED vs ENG, 2nd ODI: ராய், சால்ட் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி!
England vs Netherlands: நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தோடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு 236 ரன்கள் டார்கெட்!
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: பல உலக சாதனைகளை தகர்த்த இங்கிலாந்து அணி!
England vs Netherlands: நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி பல உலக சாதனைகளை படைத்துள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இமாலய வெற்றி!
England vs Netherlands:நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
NED vs ENG, 1st ODI: லிவிங்ஸ்டோன் புதிய சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லியாம் லிவிங்ஸ்டோன். ...
-
மாலன் விளாசிய இமாலய சிக்சர்; புதருக்குள் பந்தை தேடிய நெதர்லாந்து வீரர்கள் - காணொளி!
England vs Netherlands: இங்கிலாந்த வீரர் டேவிட்மலான் அடித்த சிக்ஸ் மைதானத்திற்கு வெளியே உள்ள புதருக்குள் சென்றதால் நெதர்லாந்து வீரர்கள் அனைவரும் புதருக்குள் சென்று பந்தை தேடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
NED vs ENG, 1st ODI: ருத்ர தாண்டவமாடிய இங்கிலாந்து பேட்டர்கள்; புதிய உலகசாதனை நிகழ்வு!
England vs Netherlands: நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 498 ரன்களைச் சேர்த்து புதிய உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ...
-
தனது அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஈயன் மோர்கன் கருத்து!
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் பதில் அளித்துள்ளார். ...
-
நிறவெறி சர்ச்சை: மைக்கேல் வாஹன், டிம் பிரஸ்னன் மீது குற்றம் நிரூபனம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் நிறவெறியுடன் நடந்து கொண்டது நிரூபனமாகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ENG vs NZ: மற்றுமொரு நியூசிலாந்து வீரருக்கு கரோனா உறுதி!
England vs New Zealand: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து புறப்படும் ரோஹித் சர்மா!
England vs India: ரோஹித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றும், அவர் ஜூன் 20 அன்று இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுல் இல்லை மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி செல்கிறார். ...
-
Eng vs NZ: ஐபிஎல் தொடர் உதவியாக இருந்தது - ஜானி பேர்ஸ்டோவ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் போட்டி மிகவும் உதவியதாக இங்கிலாந்து பேட்டர் பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
ENG vs NZ: மேலும் ஒரு நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
England vs New Zealand: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் பிரேசல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47