In odi
IND vs SL: வலிமை வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அணி சென்றுள்ளது.
அதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது.
Related Cricket News on In odi
-
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார். ...
-
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார். ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். ...
-
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47