In odi
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், தீபக் சஹார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸின் தோனியிடம் இருந்த தாக்கமே சஹாரின் இந்த ஆட்டம் என பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என செய்தியாளர்களைச் சந்திப்பின் போது திபக் சஹார் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on In odi
-
IND vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது ...
-
வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!
ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார். ...
-
அதிர்ச்சி தோல்வியால் அணிக்குள் ஏற்பட்ட ரணகளம்!
இந்திய அணியுடனான தோல்விக்கு பிறகு இலங்கை பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டன் களத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
தனி ஒருவனாக இந்திய அணியை வெற்றிபெற செய்த தீபக் சஹார்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீபக் சஹாரின் அற்புதமான ஆட்டத்தினால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஃபெர்னாண்டோ, அசலங்கா அதிரடியில் 276 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. ...
-
இவரால் தான் என்னால் மீண்டும் வர முடிந்தது - குல்தீப் யாதவ் ஓபன் டாக்!
இலங்கை அணிக்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த நம்பிக்கையே காரணம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. ...
-
முதல் பந்தை சிக்சருக்கு அனுப்புவேன் என்பது அணிக்கு முன்னரே தெரியும் - இஷான் கிஷான்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கவுள்ளேன் என அனைவரிடமும் கூறியதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
முதல் பந்தில் சிக்சர்; சாதனைப் படைத்தா இஷான்!
அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் இஷான் கிஷன் பெற்றுள்ளார். ...
-
IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
தாதா ரொக்கார்டை காலி செய்த தவான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 1st ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47