In pant
SA vs IND, 2nd ODI: ரிஷப், ராகுல் அதிரடியில் இந்திய அணி 287 ரன்களைச் சேர்த்தது!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியது தென் ஆப்பிரிக்க அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் பாா்ல் நகரில் நடைபெற்று வரும் 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சென்னுக்குப் பதிலாக மகாலா இடம்பெற்றார்.
Related Cricket News on In pant
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டுமென முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கேப்டவுன் சதத்தின் மூலம் சாதனைகளைக் குவித்த ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பந்த், அபாரமான சாதனை படைத்துள்ளார். ...
-
SA vs IND: ஜான்சன் த்ரோவை தடுத்து நிறுத்திய பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பந்த். ...
-
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: மீண்டும் சொதப்பிய ரஹானே, புஜாரா; ரிஷப் பந்த் அதிரடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ...
-
SA vs IND: ரிஷப் பந்தை விமர்சித்த பிரக்யான் ஓஜா!
இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது ரிஷப் பந்த் ஆடிய அந்த ஷாட் தேவையில்லாதது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ...
-
தோனியின் அட்வைஸை ரிஷப் பந்துக்கு கூறிய கோலி!
தோனி தனக்கு கூறிய அறிவுரையை ரிஷப் பந்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
SA vs IND: ரிஷப் பந்திற்கு கொஞ்சம் பிரேக் தேவை - மதன் லால்
ரிஷப் பந்துக்கு சிறிய பிரேக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் கருத்து கூறியுள்ளார். ...
-
SA vs IND: இந்திய வீரர்களுக்கு டிராவிட்டின் புதிய கண்டிஷன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கண்டிஷன்களைப் போட்டுள்ளார். ...
-
ரிஷப் பந்த் குறித்து விவாதிக்கப்படும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்துக்கு ராகுல் பிரம்படிதான் தார வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை கண்டு கடுப்படைந்த கவாஸ்கர், மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
SA vs IND: ஸ்லேஜிங்கில் வச்சு செய்யும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது வீரர்கள் ஸ்லேஜிங்கில் ஈடுபட்டது ரசிகர்களுக்கு பெரும் பொழுதுப்போக்காக மாறியுள்ளது. ...
-
ரிஷப் பந்திற்கு மன்னிப்பே கிடையாது - சுனில் கவாஸ்கர் காட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக விளையாடி ஆட்டமிழந்த ரிஷப் பந்தை முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
டுசெனை ஏமாற்றிய ரிஷப் பந்த்; கண்டனம் தெரிவித்த வர்ணனையாளர்கள்!
வெண்டர் டுசன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ரிஷப் பந்த் செய்த ஏமாற்று வேலை தான் காரணம் என வர்ணனையாளர்கள் விமர்சித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24