Ind vs sa 3rd odi
நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம் - டேவிட் மில்லர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று தற்போது ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அதன்படி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.
Related Cricket News on Ind vs sa 3rd odi
-
நம் வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன் - ஷிகர் தவான்!
நம் வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடிய விதம் கண்டு நான் பெருமைப்படுகிறேன் என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது - குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தனது நம்பிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பேட்டியளித்துள்ளார். ...
-
ஆஸியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்தது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் உலக சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது அசத்தியுள்ளது. ...
-
IND vs SA, 3rd ODI: அரைசதத்தை தவறவிட்ட ஷுப்மன்; தொடரை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs SA, 3rd T20I: குல்தீப், வாஷி, ஷபாஸ் அபாரம்; 99 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47