Ind vs sl
பையோ பபுள் வீரர்களின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி நாளை தனி விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளது.
அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
Related Cricket News on Ind vs sl
-
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்
இலங்கை அணிக்கெதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெறுவேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL : மும்பை வந்தடைந்த இந்திய அணி!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடவுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று மும்பை சென்றடைந்தது. ...
-
‘என்னுடைய முழு கவனமும் டி20 உலகக்கோப்பையின் மீதே’ - ஹர்திக் பாண்டியா!
டி20 உலகக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளிலும் பந்துவீசுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டின் ஆலோசனையை பெற ஆவலுடன் உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
இலங்கை தொடரின் போது பயிற்சியாளர் டிராவிட்டின் ஆலோசனைகளை பெற ஆவலுடன் உள்ளதாக கெய்க்வாட் தெரிவித்துள்ளார் ...
-
IND vs SL: ஜூன் 14 முதல் தனிப்படுத்தப்படும் இந்திய அணி!
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறது. ...
-
இந்திய அணியுடன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் - சேதன் சக்காரியா!
இலங்கை தொடரில் அறிமுகமாகவுள்ள சக்காரியா, வேகப்பந்து வீச்சுக்காக சென்னையில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார் ...
-
யாருக்கும் வாய்ப்பு தராமல் திருப்பி அனுப்ப மாட்டேன் - ராகுல் டிராவிட்
என்னுடன் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிப்பனே தவிர, எவருக்கும் வாய்ப்பளிக்காமல் மீண்டும் அழைத்து வரமாட்டேன் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ...
-
IND vs SL: இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL : தொடர் அட்டவணை வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியா - இலங்கை இடையேயான முழு தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை அணியில் மீண்டும் மூத்த வீரர்கள் மேத்யூஸ், கருணரத்னே, தினேஷ் சண்டிமல் அகியோர் இணைவர் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட் எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றவில்லை - பிரித்வி ஷா!
தனது பேட்டிங் ஸ்டைலில் டிராவிட் எதனையும் மற்றாவில்லை என இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
கிரிக்கெட்டில் இவர் தான் எனது இன்ஸ்பிரேஷன் என இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
யாரும் கொடுக்காத வாய்ப்பை தோனி எனக்கு தந்தார் - தீபக் சஹார் நெகிழ்ச்சி!
சிஎஸ்கேவில் எந்தவொரு வீரருக்கும் கொடுக்காத வாய்ப்பை தோனி தன்னை நம்பி கொடுத்து தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உதவி இருப்பதாக தீபக் சஹார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிகர் தவானே இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமென தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47