India t20
டி20 உலகக்கோப்பை: நாடு திரும்பும் இந்திய வீரர்கள்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா, கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கிருஷ்ணப்பா கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாகத் தேர்வானார்கள்.
ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர்கள் நாடு திரும்பாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி, இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது.
Related Cricket News on India t20
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனின் இஷான் கிஷான் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் நிச்சயம் பந்துவீசுவார் - ரோஹித் உறுதி!
டி20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் ஹார்திக் பாண்டியா பந்துவீச தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
'என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள்' - ஹர்திக் பாண்டியா!
எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என் கதை முடிந்தது என எல்லோரும் நினைத்தார்கள் என ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் - தகவல்!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: இரு வீரர்களுக்கு காயம்; இந்திய அணியில் மாற்றம் நிகழ வாய்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல்லை வைத்து உலகக்கோப்பை அணியை மாற்றக்கூடாது - அஜித் அகர்கர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ கேட்டதும் ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24