International league t20: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸ் 19 ரன்களுக்கு விக்கெட்ட இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஆண்டிரிஸ் கஸும் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், அவருடன் இணைந்து விளையாடி வந்த ஜோ கிளார்க் 24 ரன்களுக்கும், அலிஷன் ஷராஃபு 5 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களை எடுத்த கையோடு மைக்கேல் பெப்பரும் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for International league t20 - Tesst
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
ILT20: Ahead Of First Home Game, Warriorz’s Milne Hopes For Fans' Support
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
JP Duminy Steps Down As SA's White-ball Batting Coach Due To Personal Reasons
ILT20 Season 3: Parashar, Lakra, And Farhan Khan Among 12 UAE Players Picked For Next Season
Roy, Ferguson, Atkinson Spearhead Star-studded ILT20 Season 3 New Signings
'Hardest Moments': Woakes Opens Up On Absence From Cricket
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47