Ipl
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
துபாயில் கோலாகலமாக நிறைவு பெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகளை கொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ஆச்சரியமளிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சில முன்னணி வீரர்கள் விலை போகவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. ...
-
எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!
பவர் பிளே ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதள பக்கங்களில் பிளாக் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட டெரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வி எனும் இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: பாட் கம்மின்ஸை முந்தி புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 24.75 கோடிக்கு எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: நியூசிலாந்து ஆல் ரவுண்டர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டிக்கு பிறகு 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்ஸி கூறியுள்ளார். ...
-
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. ...
-
டி10 வடிவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்!
வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24