Ipl all time xi
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆதில் ரஷித்; கோலி, தோனிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இநிந்லையில் இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வுசெய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஐபிஎல்தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரரான விராட் கோலி ஆகியோருக்கு ஆதில் ரஷித் வாய்ப்பு தரவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Cricket News on Ipl all time xi
-
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு, அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வுசெய்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முகமது கைஃப்!
ஐபிஎல் தொடரின் ஆல் டைன் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், அந்த அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24