Ishan kishan news
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித்துக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Ishan kishan news
-
BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் பல்வேறு சாதனகளை படைத்துள்ளார். ...
-
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டைசதமடித்து சாதனைப்படைத்துள்ளார். ...
-
பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டி தோனி; வைரல் காணொளி!
பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் காணொளி தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ...
-
அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது - இஷான் கிஷான்!
தென் ஆப்பிரிக்க அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி குறித்து இஷான் கிஷான் கூறிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி - இஷான் கிஷான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷான் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை அசால்டாக வீழ்த்திய மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47