J1 league
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 45ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் முதல் முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆர்சிபி அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on J1 league
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : கேகேஆர் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேற்றம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று மதியம் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது - சாம் கரண்!
சமீப காலங்களில் கிரிக்கெட் பேஸ்பாலாக மாறி வருகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
260 ரன்கள் இலக்கை கூட எங்களால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கேகேஆ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பிலிப் சால்ட், சுனில் நரைன் காட்டடி; பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா மயங்க் யாதவ்? - ஸ்ரீதரன் ஸ்ரீரம் பதில்!
நாளைய போட்டிக்கு முன்னதாக மயங்க் யாதவிற்கு இறுதி சோதனையை நடத்துவோம், அதன் பிறகு மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் பங்கேற்பது குறித்து நாங்கள் அறிவிப்போம் என்று லக்னோ அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த தோல்வி வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: மிட்செல் மார்ஷ் விலகல்; குல்பதின் நைபை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷுக்கு பதிலாக குல்பதின் நைபை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. ...
-
அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24