Harshal patel
ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனை படைத்த ஹர்ஷல் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், ஐபிஎல் தொடரிலும் தனித்துவ சாதனையையும் படைத்து அசத்தியுள்ளது.
Related Cricket News on Harshal patel
-
இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
அணி வீரர்கள் இன்று சிறப்பாக விளையாடினார்கள் என்று சிஎஸ்கேவுடனான வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது சன்ரைசர்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்தது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸை 154 ரன்னில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் சர்மா; பஞ்சாபை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 246 ரன்களைக் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
முதல் பந்திலேயே க்ளீன் போல்டான தோனி; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராகுல், ஹர்ஷல் அபார பந்துவீச்சு; சிஎஸ்கேவை 167 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹர்ஷல் படேலை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - இர்ஃபான் பதான்!
நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹர்ஷல் படேலை மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago