Jimmy neesham
பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!
நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
Related Cricket News on Jimmy neesham
-
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த நீஷம்- வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஜிம்மி நீஷம் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவித்த சிறுவர்கள் இருவரும், அந்த அணி வீரர்களை நேர்காணல் எடுத்துள்ளது ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு சிறுவர்கள் செய்தியாளர் சந்தீப்பில் கலந்துகொண்டு அணியை அறிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24