Kamindu mendis
SL vs IND, 2nd ODI: வாஷிங்டன் சுந்தர் அசத்தல் பந்துவீச்சு; இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்கு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை தடுத்தார். மேற்கொண்டு இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாச அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
Related Cricket News on Kamindu mendis
-
LPL 2024: மெண்டிஸ், ஷனகா அதிரடியில் கண்டி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது குவலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மெண்டிஸ், மேத்யூஸ் முன்னேற்றம்!
ஐசிசி-யின் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை, வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் மெண்டிஸ் & பௌச்சர்!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும், சிறந்த வீராங்கனை மையா பௌச்சரும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதிற்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் மார்க் அதிர், கமிந்து மெண்டிஸ், மேட் ஹென்றி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ...
-
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை 178 ரன்னில் சுருட்டிய இலங்கை; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 455 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
2nd Test, Day 2: சதத்தை தவறவிட்ட கமிந்து மெண்டிஸ்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs SL, 1st Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்திவரும் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs AFG, 1st Test: தனஞ்செயா, கமிந்து மெண்டிஸ் அபார சதம்; தடுமாற்றத்தில் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
-
SL vs AFG, 3rd T20I: கமிந்து மெண்டிஸ் போராட்டம் வீண்; இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து, இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24