Kane wiliamson
ரச்சின் - வில்லியம்சன் எங்களுக்கான அடித்தளத்தை அமைத்தனர் - மிட்செல் சான்ட்னர்!
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு தனது அணியின் செயல்திறனைப் பாராட்டி, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒரு பெரிய உணர்வு என்றும், தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிரான இந்த வெற்றி எளிதானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Cricket News on Kane wiliamson
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். ...
-
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். ...
-
NZ vs AUS, 2nd Test: 162 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; முன்னிலை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
2012-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ரன் அவுட்; வைரலாகும் காணொளி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்திட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24