Karan sharma
நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியன் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Karan sharma
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை - ஹர்திக் பாண்டியா!
இப்போட்டியில் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக எங்கள் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கருண் நாயர் அதிரடி வீண்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தடுமாறிய மும்பை; காப்பாற்றிய திலக் வர்மா!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கே வீரர் செய்த உதவி; புகழ்ந்த சோனு சூட்!
தனது பவுண்டேஷனுக்கு நிதியுதவி வழங்கி வரும் சிஎஸ்கே வீரர் கரண் சர்மாவை பாரட்டி சோனு சூட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24