Kiran navgire
ரேனுகா சிங் ஓவரை பிரித்து மேய்ந்த கிரண் நவ்கிரே - வைரல் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Related Cricket News on Kiran navgire
-
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஆர்சிபி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்தும் வெளியேறியுள்ளது. ...
-
WPL 2025: நூலிழையில் சதத்தை சதவறவிட்ட ஜார்ஜியா வோல்; ஆர்சிபி அணிக்கு 226 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: கிரண் நவ்கிரே, சினெல்லே ஹென்றி அதிரடி; டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீன் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த நபரை யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி தடுத்து நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
WPL 2023: நொடிக்கு நொடி பரபரப்பு; கிரேஸ் ஹேரிஸ் அதிரடியில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தோனியின் அந்த ஒரு சிக்சர் தான் எனது இன்ஸ்பிரேஷன் - கிரண் நவ்கிரே!
தோனியின் உலகக் கோப்பை ஃபைனல் சிக்ஸர்தான் தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார், நடப்பு மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் வெலாசிட்டி அணிக்காக விளையாடி வரும் கிரண் நவ்கிரே. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெலாசிட்டி!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான போட்டியில் டியிரெயில்பிளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24