Kris srikkanth
Advertisement
தீபக் ஹூடாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை - ஸ்ரீகாந்த் காட்டம்!
By
Bharathi Kannan
July 30, 2022 • 17:17 PM View: 574
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதம் (64) மற்றும் தினேஷ் கார்த்திக்கின் காட்டடி ஃபினிஷிங் (19 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது.
191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸை 122 ரன்களுக்கு சுருட்டி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
Related Cricket News on Kris srikkanth
-
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
நானும் கவாஸ்கரும் உடற்பயிற்சியே செய்ததில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement