Legends cricket league
எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் மனிப்பால் டைகர்ஸ் - சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மனிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மனிப்பால் அணியில் பத்ரிநாத் 2 ரன்களுக்கும், ராபின் உத்தப்பா 11 ரன்களுக்கும், முகமது கைஃப் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த மஸகட்ஸா - ஏஞ்சலோ பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மஸகட்ஸா 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஏஞ்சலோ பெரேரா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Legends cricket league
-
எல்எல்சி 2023: சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸை வீழ்த்தி அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் வெற்றி!
எல்எல்சி லீக் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எல்எல்சி 2023: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மணிப்பால் டைகர்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2023: சிக்சர் மழை பொழிந்த இர்ஃபான் பதான்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது பில்வாரா கிங்ஸ்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பில்வாரா கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: தரங்கா, தில்சன் அதிரடியில் கோப்பையை வென்றது ஆசிய லயன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. ...
-
எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
ஆசிய லையன்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2023: கிறிஸ் கெயில் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: உபுல் தரங்கா காட்டடி; முதல் வெற்றியைப் பெறுமா இந்திய மகாராஜாஸ்?
இந்திய மகாராஜஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: உலக ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: இந்தியா மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
எல்எல்சி 2023: ஃபிஞ்ச், வாட்சன் அரைசதம்; உலக ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் குவிப்பு!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: பில்வாரா கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
பில்வாரா கிங்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி இறுதிப் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2022: மிரட்டிய டெய்லர், ஜான்சென்; பில்வாரா கிங்ஸிற்கு 212 டார்கெட்!
பில்வாரா கிங்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்எல்சி 2022: வாட்சன், பதான் சகோதரர்கள் அபாரம்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பில்வாரா கிங்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பில்வாரா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47