Manchester
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த நிக்கோலஸ் பூரன் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது கேப்டன் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் 61 ரன்களைக் குவித்தார்.
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரன்மாக பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து மேத்யு ஷார்ட், ஒலிவர் ராபின்சன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Manchester
-
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஆண்ட்ரே ரஸல் பந்துவீச்சில் பில் சால்ட் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி, லண்டன் அணி பேட்டர் ஒல்லி போப்பை முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
தி ஹண்ட்ரெட்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ட்ரெண்ட் ராக்கெட்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான தி ஹண்ட்ரெட் இறுதிப்போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
தி ஹண்ட்ரெட் 2022: தொடரிலிருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
காயம் காரணமாக தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். ...
-
தி ஹண்ட்ரெட்: மாலன் காட்டடி; டிரெண்ட் ராக்கெட்ஸ் அபார வெற்றி!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் டிரெண்ட் ராக்டெஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் ஆர்வம்!
பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள், ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
தி ஹண்ரட்: வெல்ஷ் ஃபையரை வீழ்த்தி மான்செஸ்டர் அபார வெற்றி!
வெல்ஷ் ஃபயர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
தி ஹண்ரட்: பில்லிங்ஸ் அதிரடியில் வெற்றியை ரூசித்த ஓவல்!
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
தி ஹண்ரட் : தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மான்செஸ்டர்!
தி ஹண்ரட் தொடரின் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபிள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47