Advertisement
Mitchell marsh: Cricket News & Match Updates
Advertisement
காற்றில் தாவி கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணி தரப்பில் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருடைய காயம் குணமடையவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.அதே சமயத்தில் இந்திய அணி விக்கெட் காய்ந்து இருக்கும் காரணத்தினால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்திருக்கிறது. Read More...
ICC ODI World Cup 2023 India Vs Australia Virat Kohli Mitchell Marsh Tamil Cricket News Mitchell Marsh Virat Kohli India Vs Australia ICC ODI World Cup 2023
Related Cricket News for Mitchell marsh - Tesst
विराट कोहली ने गजब फुर्ती दिखाकर पकड़ा मार्श का अद्भुत कैच,और तोड़ा अनिल कुंबले का रिकॉर्ड,देखें VIDEO
पूर्व कप्तान विराट कोहली (Virat Kohli) ने रविवार (8 अक्टूबर) को ऑस्ट्रेलिया के खिलाफ आईसीसी वर्ल्ड कप 2023 के मुकाबले में स्लिप में मिचेल मार्श (Mitchell Marsh) का अद्भुत कैच पकड़कर भारत को पहली सफलता दिलाई। बता दें कि...
By Saurabh Sharma • 3 years ago
Men’s ODI WC: Stoinis Is Still Touch And Go; Will Take A Call On His Participation After How He Goes Today, Says Cummins
The MA Chidambaram Stadium: Australia captain Pat Cummins said fast-bowling all-rounder Marcus Stoinis is “still touch and go” for playing in their first match of 2023 Men’s ODI World Cup against India on Sunday, adding that a call on his participation will be taken after how he fares in Saturday’s practice session.
By IANS News • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் எனது ரோல் இது தான் - கிளென் மேக்ஸ்வெல்!
உலகக்கோப்பை தொடருக்கான எனது ரோல் ஆல் ரவுண்டராக அதிக ஓவர்களை வீசுவது தான். அந்த வகையில் நான் அணிக்காக எனது பங்களிப்பை வழங்குவதில் தயாராக இருக்கிறேன் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்னர், மார்ஷ் இருவருக்கும் எதிராக பந்துவீச நான் எப்பொழுதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!
கிட்டத்தட்ட முழு பலம் கொண்ட ஒரு அணியை களம் இறக்கி பெற்ற முதல் வெற்றி என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
हार के बाद बोले भारतीय कप्तान रोहित शर्मा, कहा- जो रिजल्ट हम चाहते थे वो नहीं मिला
ऑस्ट्रेलिया ने भारत को 3 मैचों की वनडे सीरीज के आखिरी मैच में 66 रन से मात दे दी।
By Nitesh Pratap • 3 years ago
3rd ODI: बल्लेबाजों और मैक्सवेल के 4 विकेट की मदद से ऑस्ट्रेलिया ने भारत को 66 रन से हराया
ऑस्ट्रेलिया ने भारत को 3 मैचों की वनडे सीरीज के आखिरी मैच में भारत को 66 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
3rd ODI: Wanted To Get As Many As We Could In The Powerplay To Set Up A Platform, Said Mitchell Marsh
Australia all-rounder Mitchell Marsh, who smashed an 84-ball 96 and top-scored in the side’s total of 352/7 in the third ODI against India at Rajkot, said the plan with veteran opener David Warner was to get as many runs as possible to set up a platform for rest of the batters.
By IANS News • 3 years ago
3rd ODI: Warner, Marsh, Smith, Labuschagne Smash Fifties As Australia Make Mammoth 352/7
David Warner: David Warner, Mitchell Marsh, Steven Smith and Marnus Labuschagne smashed fifties as Australia scored 352/7 in 50 overs against India in the final ODI of the three-game series at the SCA stadium in Rajkot on Wednesday.
By IANS News • 3 years ago
IND vs AUS, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மார்ஷ்; அரைசதம் விளாசிய வார்னர், ஸ்மித், லபுஷாக்னே - இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
पिता और पुत्र की वो जोड़ियां जिन्होंने खेला क्रिकेट वर्ल्ड कप, लिस्ट में भारतीय भी
आज इस आर्टिकल के जरिए हम आपको मिलवाने वाले हैं उन चार पिता और पुत्र की जोड़ियों से जिन्होंने क्रिकेट वर्ल्ड कप विश्व कप खेला।
By Nishant Rawat • 3 years ago
SA vs AUS 5th ODI, Dream 11 Prediction: मिचेल मार्श या हेनरिक क्लासेन? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
साउथ अफ्रीका और ऑस्ट्रेलिया के बीच पांच मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका पांचवां और आखिरी मुकाबला वांडरर्स स्टेडियम, जोहानसबर्ग में रविवार (17 सितंबर) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
4th ODI: साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 164 रनों से रौंदा, क्लासेन ने 174 रनों की पारी खेलकर मचाया धमाल
साउथ अफ्रीका ने चौथे वन में क्लासेन के शतक और मिलर के अर्धशतक के दम पर ऑस्ट्रेलिया को 164 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
3rd ODI: बल्लेबाजों और गेंदबाजों के दम पर साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 111 रन से हराया
साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 5 मैचों की वनडे सीरीज के तीसरे मैच में 111 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement