Mohammad rizwan
PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரி 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷான் முசூத் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த் கேப்டன் முகமது ரிஸ்வான் - ரைலீ ரூஸொவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் அணியின் ஸ்கோரை மாளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
Related Cricket News on Mohammad rizwan
-
PAK vs NZ, 1st ODI: ரிஸ்வான், பாபர், ஃபகர் அரைசதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs ENG, 1st Test: வெற்றிக்காக போராடும் சகீல், ரிஸ்வான்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் சூர்யகுமார், ரிஸ்வான் பின்னடைவு!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
டி20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் சூர்யகுமார் யாதவ்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானைப் பின்னுக்குத் தள்ளி இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 தரவரிசை: டாப் 10-இல் மீண்டும் நுழைந்தார் விராட் கோலி!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி உச்சம் கண்டுள்ளார். ...
-
பாகிஸ்தான் டாப் ஆர்டரை காலிசெய்த்த அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை, அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தியுள்ளார். ...
-
டி20 தரவரிசை: தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கும் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
BAN vs PAK: பாபர், ரிஸ்வான் அரைசதத்தால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றுபெற்று அசத்தியது. ...
-
செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு; ரிஸ்வான், ஹர்மன்ப்ரீத் தேர்வு!
ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
யார் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - ரிஸ்வானுக்கு ஆதரவாக ஷாஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் ஷஹித் அஃப்ரிடி ஒரு முக்கிய அறிவுரையை தந்துள்ளார் . ...
-
NZ vs PAK: பாபர் ஆசம் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47