Mohammed shami
இந்திய அணியில் இதுபோல் ஒன்றை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என அனைத்துவிதமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது.
அதனால் தான் இந்திய அணியால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என உலகின் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறமுடிகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இதுதான் என்பதை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
Related Cricket News on Mohammed shami
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
-
WTC Final: ஷமி, இசாந்த் வேகத்தில் சரிந்த நியூசிலாந்து!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
போட்டியில் வெற்றிபெற 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் - முகமது ஷமி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்கு எங்களுடை 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக அறிவித்த ஷமி- ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஓய்வு முடிவு குறித்து, பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூசகமாகத் தேரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ரோஹித் அதிரடியில் பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, பஞ்சாப் கிங் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24