Ms dhoni
இந்த போட்டியில் 10 - 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், மொயீன் அலி 30 ரன்களையும், இறுதியில் களமிறங்கி அதிரடி காட்டிய மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Ms dhoni
-
ஐபிஎல் 2024: ராகுல், டி காக் அரைசதம் - சிஎஸ்கேவை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஜடேஜா அரைசதம்; தோனி மிரட்டல் ஃபினிஷிங் - லக்னோ அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 250ஆவது போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது வீரர் எனும் மைல் கல்லை மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா எட்டியுள்ளார். ...
-
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் பந்துவீச்சாளரை நம்பவில்லை என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். ...
-
நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் - ஹர்திக் பாண்டியா!
ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கும் தோனி அணியின் பந்துவீச்சாளர்களை மிக சரியாக வழிநடத்தினார் என தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (எம் எஸ் தோனி) வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்ததுதான் வெற்றிக்கு உதவியாக இருந்தது என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரோஹித் சதம் வீண்; பதிரனா அபார பந்துவீச்சு - மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: தூபே, கெய்க்வாட் மிரட்டல்; தோனி அசத்தல் ஃபினிஷிங் - மும்பை இந்தியன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
தனது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்வையிட்டுள்ளார். ...
-
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
ஐபிஎல் தொடரில் 7ஆம் வரிசையில் களமிறங்கி அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை ஆயூஷ் பதோனி சமன்செய்துள்ளார். ...
-
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜடேஜா மைதானத்தில் களமிறங்குவதுபோல நடித்து, பின்னர் தோனிக்கு வழிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47