Ms dhoni
ஐபிஎல் 2022: தோனியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் - பார்த்தீவ் படேல்
ஐபிஎல் 15ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றுமே இந்த சீசனில் இதுவரை மிக சுமாராகத்தான் இருந்தது.
Related Cricket News on Ms dhoni
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சிப் பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம் - ரவி சாஸ்திரி!
ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கே மீண்டும் வரும் - ரசிகர்கள் நம்பிக்கை!
தொடர் தோல்விகளால் சில சிஎஸ்கே ரசிகர்கள் துவண்டுள்ள நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் சென்னை அணி மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: தோல்விக்கு பிறகு அணி வீரர்களிடம் உருக்கமாக பேசிய தோனி - தகவல்!
நான்கு தோல்விகளை சந்தித்து குறித்தும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேச சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ...
-
தோனியின் விளம்பரத்தால் கிளம்பியது புதிய சர்ச்சை!
தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
-
தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? ராபின் உத்தப்பாவின் பதில்!
தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்போம் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியில் ஆட்டம் சிஎஸ்கேவை பாதிக்கிறது - சுனில் கவாஸ்கர்!
தோனியின் ஆட்டம் சென்னை அணியை பெரிதும் பாதித்துள்ளது என்றும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
ஐபிஎல் 2022: 40 வயதிலும் கீப்பிங்கில் அசத்தும் தோனி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: தோனியுடனான உரையாடல் குறித்த கலந்துரையாடலை பகிர்ந்த கான்வே!
கேப்டன்சி குறித்து தானும் தோனியும் பேசிய கலந்துரையாடலை சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே பகிர்ந்துள்ளார் . ...
-
தோனி களத்தில் இருந்தாலே டென்ஷன் தான் - ஸ்ரேயாஸ் ஐயர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, புதிய உரிமையாளருடன் தனது கேப்டன்சி பயணத்தைத் தொடங்கினார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் பொறுப்பு குறித்து கடந்த சீசனே விவாதித்தோம் - ஃபிளமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சொதப்பிய தொடக்க வீரர்கள்; கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து டூ பிளெசிஸ் கருத்து!
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து டூ பிளசிஸ் உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24