Mukesh choudhary
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அபிஷேக் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், அடுத்து வந்த சித்தேஷ் வீர் ரன்கள் ஏதுமின்றியும் என அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அர்ஷின் குல்கர்னி மற்றும் அங்கித் பவ்னே இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Mukesh choudhary
-
4,0,6,0,6,6,4 - முகேஷ் சௌத்ரியை பந்தாடிய அபிஷேக் சர்மா - வைரலாகும் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரராக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2023: முகேஷ், மோசின் விளையாடுவது சந்தேகம்!
இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் காயம் காராணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் இணைந்த முகேஷ் சவுத்ரி & சேத்தன் சக்காரியா; விசா பிரச்சனையில் உம்ரான் மாலிக்!
இந்த அணியில் நெட் பவுலர்களாக இளம் இடக்கை பந்துவீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இணைந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: வெற்றி குறித்து பேசிய எம் எஸ் தோனி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: தடுமாறிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய திலக் வர்மா!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முதல் ஓவரிலேயே ஓபனர்களை வீழ்த்திய முகேஷ் சௌத்ரி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌத்ரி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24