Mumbai vs madhya pradesh
ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேசம் அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அந்த அணி வென்ற போது பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் உணர்ச்சிப் பொங்க ஓடி வந்து தனது அணி வீரர்களை கட்டி அணைத்துக் கொண்டது ரசிகர்களின் நெஞ்சை தொட்டது.
காரணம் அதன் பின்னணியில் மிகப்பெரிய வைராக்கியமே உள்ளது என்றே கூறலாம். கடந்த 1999ஆம் ஆண்டு இதே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ரஞ்சி இறுதி ஆட்டத்தில் சந்திரகாந்த் பண்டிட் தலைமையிலான மத்தியபிரதேச அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.
Related Cricket News on Mumbai vs madhya pradesh
-
ரஞ்சி கோப்பை 2022: 23 வருடத்திற்கு முன் தவறவிட்ட கோப்பையை இப்போது தூக்கிய சந்திரகாந்த்!
23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பையை தற்போது பயிற்சியாளராக இருக்கும்போது கிடைத்து விட்டது மகிழ்ச்சியளிப்பதாக ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: தொடரை வென்ற சர்ஃப்ராஸ் கான்!
ரஞ்சி கோப்பை 2022 போட்டியின் தொடர் நாயகன் விருதினை மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் பெற்றுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்!
மும்பை அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மத்திய பிரதேசம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: தோல்வியைத் தவிர்க்க போராடும் மும்பை!
மத்திய பிரதேச அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை : இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி!
மும்பை - மத்திய பிரதேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதியை வழங்கிய பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24