Mumbai vs vidarbha
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on Mumbai vs vidarbha
-
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
SMAT 2024: ரஹானே அதிரடியில் விதர்பாவை வீழ்த்தியது மும்பை!
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2024: விதர்பா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முஷீர் கான் அபார சதம; விதர்பா அணிக்கு இமாலய இலக்கு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: ரஹானே, முஷீர் கான் அரைசதம்; வலிமையான முன்னிலையில் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது மும்பை!
விதர்பா அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24