Nz cricket
களத்தில் இருப்பது போல் வெளியேயும் இருக்க மட்டோம் - முகமது ரிஸ்வான்
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அபாரமாக விளையாடியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\
குரூப் ஸ்டேஜில் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைக் கொண்டாடியது. பாகிஸ்தான் பவுலர் ஷாஹின் அஃப்ரீடி பிரமாதமாக பந்துவீசி ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலை அடுத்தடுத்து வீழ்த்தி அபாரத் தொடக்கம் கொடுத்தார். பிறகு ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் நோ-லாஸில் வென்றது இந்திய ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவானது.
Related Cricket News on Nz cricket
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
மேலும் ஒரு இலங்கை வீரர் ஓய்வு அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ...
-
மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஷஃபாலி வர்மா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை நடத்த தென் ஆப்பிரிக்கா விருப்பம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
என்னுடைய கேப்டன்சி மீது நம்பிக்கையுள்ளது - கேஎல் ராகுல் பதிலடி!
கேப்டன்சி விவகாரத்தில் தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கே.எல்.ராகுல் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
எல் எல் சி 2022: ஆசியா லையன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ...
-
AUS vs SL: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மாட்டிற்கு வாய்ப்பு!
பிக் பாஷ் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ள பென் மெக்டர்மாட், ஆஸி. டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக ஆடவுள்ள லக்னோ அணி, அதன் அதிகாரப்பூர்வ பெயரை அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது. ...
-
எல் எல் சி 2022: நமன் ஓஜா காட்டடி; உலக ஜெயண்ட்ஸுக்கு 210 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மஹாராஜாஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபினிஷிங் ரோலிற்கு இவர் தான் சரிபட்டு வருவார் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபினிஷராக தகுதியான வீரர் யார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
SA vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47